- Advertisement -
இலங்கையில் அதிகூடிய வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 117 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
அத்துடன், குறித்த நபர் நாகொட வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.