மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாட்ஸ்அப்பின் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில்?

- Advertisement -

சர்வதேச சமூக வலைத்தள ஊடகமான வாட்ஸ்அப் (whats app) இல் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் (update) விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ரீதியில் வாட்ஸ்அப்பை பல இலட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், க்யூ ஆர் கோட் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்பட்டன.

வெகேஷன் மோட், மேம்பட்ட புது யுஐ மற்றும் பல்வேறு அம்சங்கள் வாட்ஸ்அப்பின் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கின்றது.

இந்த அம்சம் கொண்டு பாவனையாளர்கள் ஆர்ச்சிவ் செய்த சாட் பொக்ஸ்களில் புது மெசேஜ்கள் வந்தாலும் அவற்றை மியூட் செய்ய முடியும். இத்துடன் கால் ஸ்கிரீன் யுஐ மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

இதேபோன்று புதிய வாட்ஸ்அப் வோல்பேப்பர்கள் வழங்கப்பட இருக்கின்றன

இவற்றை பாவனையாளர்கள் செட் பொக்ஸ் பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ள முடியும். இதை கொண்டு பயனர்கள் வெவ்வேறு செட் பொக்ஸ்களில் தனித்தனி பேக்கிரவுண்டுகளை செட் செய்து கொள்ளலாம்.

இவற்றுடன் வாட்ஸ்அப் செயலியின் யுசர் இன்டர்ஃபேஸ் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புது டிஸ்ப்ளே கொண்டு பயனர்கள் தங்களின் ஸ்டோரேஜை எளிதில் மாற்றியமைத்து, தேவையற்ற ஃபைல்களை அவ்வப்போது அழிக்க முடியும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை! காரணம் என்ன?

இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டுபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டுபாய் இந்தத் தடை உத்தரவைப்...

நாட்டின் சில மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்- சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்திலும், வடமேல் மாகாணத்திலும் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்க கூடுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில்...

ரஷ்யாவில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 91 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

Developed by: SEOGlitz