- Advertisement -
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கவுகாத்தியில் என்னுமிடத்தில் வயரை விழுங்கிய ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
சத்திர சிகிச்சை செய்து 2 அடி நிளமான வயர் எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இப்போது குறித்த நபர் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது