மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவில் இடம்பெற்ற அபூர்வ சம்பவம்! காணொளி உள்ளே….

- Advertisement -

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் சாலையைக் கடக்க முயன்ற வாத்துகள் காவலரின் பாதுகாப்புடன் கடந்து சென்ற காணொளி அணையத்தில் வெளியாகியுள்ளது

குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நல்லாட்சியில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன : பிரமித்த பண்டார!

நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகள் மற்றும் அச்சுறுத்தல்கள்  ஏற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்...

உளுந்து பயிர்ச்செய்கைக்கு விசேட சலுகைகள் : பசில் ராஜபக்ஷ அறிவிப்பு!

உள்ளூரில் உளுந்து பயிர்ச்செய்கையினை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளை பலப்படுத்தவும் முடியும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூர் பப்படம் மற்றும் மசாலா உற்பத்தியாளர்களுடன்...

வடக்கில் சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி : புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வன்முறைக் கும்பல்களின் சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நாரஹென்பிட்டி அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பயனாளி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி இன்று  இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே...

யாழில் பல்கலைக்கழக மாணவிகளின் படுகொலைக்கு திலீபனே காரணம் : அமைச்சர் டக்ளஸ்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நல்லூர் கோவிலில் இடம்பெற்ற கொள்ளை போன்றவற்றிற்கு திலீபனே காரணமாக இருந்தார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Developed by: SEOGlitz