மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் கொவிட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பாரிய தீப்பரவல்..!

- Advertisement -

கொரோனா வைரஸ்ஸிற்கு எதிராக இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பாரிய திப்பரவல் ஏற்ப்பட்டுள்ளதாக இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் புனே மானிலத்தில் அமைந்துள்ள குறித்த தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்திலேயே இந்த தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

- Advertisement -

மேலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பூசியானது இந்தியாவினால் கண்டுபிடிக்கபட்டு, பிறநாடுகளுக்கும் அனுப்பிவைக்க நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், பல பில்லியன் கணக்கில் இந்த தடுப்பூசி  சீரம் நிறுவனத்தினால் தற்போதைய நிலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த தீப்பரவல் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்துமான என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz