- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 558 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.