மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 73 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 2 பேரும், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 71 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மீன்சந்தையுடன்  தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களாக இவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும்  களனி களுபோவில ராஜகிரிய  ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களுடன்...

கொட்டகலை பிரதேசத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மூவரும் பேலியகொடை மீன்சந்தை பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொற்றுக்குள்ளான மூவரும் சிகிச்சைகளுக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு...

அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க ராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...

வவுனியாவில் டிப்பர் – பேரூந்து விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனத்தினை...

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி...

Developed by: SEOGlitz