மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இன்று அடையாளம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்த ஆறு பேர், இந்தியாவிலிருந்து வருகை தந்த 5 பேர், பஹ்ரைன் மற்றும் கட்டாரிலிருந்து வருகை தந்த தலா ஒவ்வொருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 253 ஆக உயர்வடைந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சஜித்தின் இணைப்புச் செயலாளராக சமித் விஜேசுந்தர நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளராகவும், சிறப்புப் பிரதிநிதியாகவும் சமித் விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதற்கான நியமனக் கடிதம் சஜித் பிரேமதாசவினால் வழங்கிவைக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்வைத்து இந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டமை...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம்!

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளான மேலும் 10 பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், கட்டார், ஐக்கிய அரபு...

20 ஆவது திருத்தம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்….

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...

பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலதிட்டங்கள் குறித்து...

கண்டி பூவெலிக்கடை கட்டட விவகாரம்: உரிமையாளருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட கண்டி – பூவெலிக்கடை பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...

Developed by: SEOGlitz