மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் தமது முதல் இனிங்ஸில் பாகிங்தான் அணி  9 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது,

இங்கிலாந்தின்  Southampton மைதானத்தில் இந்தப் போட்டி  இடம்பெறுகின்றது,

- Advertisement -

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக James Anderson மற்றும் Stuart Broad ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..!

13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

Developed by: SEOGlitz