- Advertisement -
பேருவளை மக்கொன பகுதியில் மீன்பிடி படகு கவிழந்ததில் இருவர் உயிரிழந்த்துள்ளனர்.
இன்று மாலை இவர்கள் மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் மீனவர்களை கடற்றொழிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயெ இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது