மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலகுவாக தொழில்களை தேடிக் கொள்வதற்கு முடியுமான வகையில் உயர்க் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் – ஜனாதிபதி

- Advertisement -

இலகுவாக தொழில்களை தேடிக் கொள்வதற்கு முடியுமான வகையில் உயர்க் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, பட்டதாரிகள் தொழில்களை தேடி செல்வதை விடுத்து, தொழில்கள் அவர்களைத் தேடி வரும் வகையில் கல்வி முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனவும் குறுிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைநோக்கி கல்வித் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவ சமூகத்தில் 30 வீதமானோருக்கேனும்  ONLINE அடிப்படையில் கல்வியை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

20 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

எதிர்க் கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் அமளி துமளிகளுக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், சஜித்...

Developed by: SEOGlitz