மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் நாடளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

- Advertisement -

பாகிஸ்தான் நாடளுமன்றத்தின் சபாநாயகர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இரவுநேர விருந்தொன்றில் கலந்து கொண்டதன் பின்னரே அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அத்துடன், குறித்த விருந்துபசார நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டப்பட்டது.

எனினும், பாகிஸ்தான் நாடளுமன்ற சபாநாயகர் கலந்து கொண்ட நிகழ்வில் அவரும் கலந்து கொண்டிருந்த நிலையில், பிரதமர் இம்ரான் கான் மீண்டும் பரிசோனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த இலங்கை!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் இனவாத ரீதியாக செயற்படுவதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய  ஊடகவியலாளர்...

குடியரசு தினத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் பேரணி – பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்

இந்தியாவின் - டெல்லி மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களைக் கொண்டு விவசாயிகளால் பாரிய எதிர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை சட்டத்தை எதிர்த்தும், அதானி உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத்...

ஐ.தே.க தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலக நவீன் தயார்..!

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...

நாட்டில் நேற்று மாத்திரம் 843 பேருக்கு தொற்று உறுதி – கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 50 வீதத்திற்கும் அதிகளவானோர் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 50 வீதத்திற்கும் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதன்படி, நேற்றைய தினம் 843 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 480 பேர்...

ரஞ்சனை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு  அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல்...

Developed by: SEOGlitz