மெய்ப்பொருள் காண்பது அறிவு

143 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை

- Advertisement -

வெளியுறவு அமைச்சின் விசேட இணையப் பக்கத்தின் மூலம் 143 நாடுகளைச் சேர்ந்த 38 ஆயிரத்து 983 வெளிநாடு வாழ் இலங்கையர்கள், நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வௌியுறவு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இவர்களில், 3 ஆயிரத்து 78 மாணவர்கள், 4 ஆயிரத்து 40 குறுகிய கால வீசா அனுமதி கொண்டவர்கள், 27 ஆயிரத்து 854 வெளிநாட்டு தொழிலாளர்கள், 3 ஆயிரத்து 527 தங்கியிருப்போர் மற்றும் 484 இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் தற்போது வரை 15 நாடுகளைச் சேர்ந்த, 3 ஆயிரத்து 600 வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியின் தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த, காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றை அதன் உரிமையாளர் சுத்தம்...

மீண்டும் மின் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பு தொடர்பில் முறையற்ற திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே, மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப்...

IPL இன் இரண்டாவது போட்டி இன்று!

11 ஆவது இந்தியன் பிரிமியர் லிக் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன், இந்த போட்டி டுபாயில் இன்று...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட...

ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் பதவி துறக்க தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதற்கு தான் இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், கட்சியின் மேம்பாட்டுக்காக பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம்...

Developed by: SEOGlitz