- Advertisement -
கேகாலை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை இம்புல்தெனிய பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
- Advertisement -
இந்த நிலையில் குறித்த வீட்டிலிருந்த ஒருவர் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்குண்டு காணமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 48 வயதுடைய நபரொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.