- Advertisement -
தற்போது காலாவதியாகியுள்ள வாகன அனுமதிப்பத்திரத்திரங்களை புதுப்பிக்க சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது
இதற்கமைய, எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளரை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகின்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது