மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு தீர்மானம்- ஷின்சோ அபே

- Advertisement -

ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் Shinzo Abe தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமையை எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையிலேயே, அதனை தளர்த்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் கொரோனா தொற்றின் காரணமாக 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும்,பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரங்களை விட குறைவடைந்துள்ள நிலையிலேயே, ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் Shinzo Abe தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே...

தம்பலகாமம் – இக்பால் நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையை கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் போது மாத்திரமே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டில் அதிகளவாக இருக்கின்றனர். இவ்வாறுதான் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம்...

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

Developed by: SEOGlitz