மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் அலுவலகத்தை தனிமைப்படுத்துவதே ஹூலின் திட்டம் – மகளை ஏன் அழைத்துசென்றார் ஹூல்?

- Advertisement -

தேர்தல் அலுவலகத்தை முழுமையாக தனிமைப்படுத்தவே ரத்னஜீவன் ஹூல் தமது புதல்வியை தேர்தல் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளதாக விவசாய அமைச்சர் எஸ்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைக் கூறினார்.

- Advertisement -

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்குமைய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமைக்கு எதிராக சுமந்திரன் நீதிமன்றம் சென்றாலும் அது சட்டரீதியனது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது,ஆகவே இந்த சட்டரீதியான தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி வௌிநாட்டிலிருந்து வந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்,தேர்தல் ஆணைக்குழுவில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் மற்றும் பெரும் தேர்தல் சட்டங்கள் குறித்து பேசும் ஒருவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய தமது புதல்வியை தேர்தல் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார், .,இது அவர் தெரியாமல் செய்திருக்க முடியாது,அவர்களுக்கு தற்போது தேர்தலை பிற்போடும் தேவையுள்ளது,நான் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மறைய உறுப்பினரை குற்றம் சுமத்தவில்லை.அவர்களு்குக  இந்த ஜனநாயக் தேர்தல் முறைமையை பாதுகாக்கும் தேவை  உள்ளது,ஆனால் ரத்னஜீவன் ஹூலின் அண்மைய செயற்பாடுகள் மற்றும் அவரின் கருத்துக்களினால் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது,தொடர்ந்தும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்த வேண்டிய தமது மகளை அலுவலகத்துக்கு அழைத்து சென்று தேர்தல் அலுவலகத்தையே சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது ,அந்த சந்தேகம் நியாயமானது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz