- Advertisement -
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அல்லது இலகுபடுத்தப்பட்டாலும் கொரொனா தொற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எவரும் கருத முடியாது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.