- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக காணப்படுகின்ற நிலையில், 511 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.