மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஏழு பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்வடைந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐ.நாவிடம் தமிழ் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர்…!

இலங்கை அரசாங்கம் போர் குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தவறியுள்ளதாக கூறி, தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் சில, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும்...

Pfizer கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 23 உயிரிழப்புக்கள் நோர்வேயில் பதிவு!

Pfizer கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 23 பேர் நோர்வேயில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட ஒரு சில நாட்களில் அவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்...

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் மேலும் சில பகுதிகள்..!

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்துருவ பகுதியைச் சேர்ந்த துந்துருவ கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளே இவ்வாறு...

கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படமாட்டாதா?- ரணில் விளக்கம்

கொரோனா தொற்று பரவல் இந்த வருடத்துக்குள் முடிவுக்கு வரும் என தான் கருதவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த...

எதிர்வரும் 21ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படுமா?

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து நாடுகளினதும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும்...

Developed by: SEOGlitz