- Advertisement -
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
- Advertisement -
அத்துடன், நாட்டில் இதுவரை 162 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது