மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனாவால் முடக்கப்பட்ட முக்கிய பகுதிகள் வழமைக்கு..!

- Advertisement -

முடக்கப்பட்டிருந்த அக்குரனை மற்றும் பேருவளை ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளங் காணப்பட்டதையடுத்து, முடக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

இந்த நிலையிலேயே, களுத்தறை மாவட்டத்தின் பேருவளை மற்றும் கண்டி – அக்குரனை ஆகிய பகுதிகள் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பவித்ரா உள்ளிட்ட 353 பேருக்கு இன்று தொற்று உறுதி – முழு விபரம் உள்ளே..!

கொரோனா தொற்றுக்குள்ளானமேலும் 353 பேர் அடையாளம் கா ணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, தொற்றுக்குள்ளான...

பவித்ரா வன்னியாராச்சிக்கு PCR பரிசோதனையில் கொரோனா உறுதி…!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி...

இந்தியாவிடம் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியாவிடம்இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும்  27 ஆம் திகதி குறித்ததடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்...

மீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.

உலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Developed by: SEOGlitz