- Advertisement -
வட மாகாணத்தில் இதுவரை 792 பேரிடம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -