மெய்ப்பொருள் காண்பது அறிவு

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் – வைத்தியர்கள் எச்சரிக்கை

- Advertisement -

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமையகவாசகி (Kawasaki)  என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நோய் ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேற்கத்தேய நாடுகளில் தற்போது குறித்த நோய் வேகமாக பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் தற்போது இலங்கையிலும் இவ்வாறான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

குறித்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டும் என  விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்

மனித உடலில்  நாடியில் காணப்படும் அழற்சியினால் இந்த நோய் ஏற்படுவதாகவும், இது  நடுத்தர அளவுள்ள நாடிகளை தாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

 இதன்படிஇரத்தத்தை கொண்டு செல்லும் நாடிகளில் வீக்கம் ஏற்படும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வுகளை முன்னிட்டு, அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும்...

கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான பிரதான காரணம்..?

பண்டிகை காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமையே, நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகமாக பரவலடைய மிகமுக்கிய காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள்...

மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

நாட்டில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் எம்பிலிபிட்டிய, கல்கிஸ்ஸ, குருணாகலை, கட்டுகஸ்தோட்ட, புத்தளம் மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவங்கள்...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஓர் மகிழ்ச்சியான தகவல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ அதனை...

நெடுந்தீவில் இந்திய இழுவை படகு விபத்து: காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகில் பயணித்தவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் படகு மீது மோதி விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் நேற்று...

Developed by: SEOGlitz