மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – விபரம் இதோ!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 949 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

- Advertisement -

இதன்படி இன்று மாத்திரம் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும், 43 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில்,  கொரோனா தொற்றுக்குள்ளான 520 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அத்துடன்,  கொரோனா தொற்றுக்குள்ளான 420 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - விபரம் இதோ! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு!

2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால், 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கடந்த...

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

இலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz