- Advertisement -
நாட்டில் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும், 43 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
அத்துடன், அவர்களில் 26 கடற்படை வீரர்களும் உள்ளங்குகின்ற நிலையில், இதுவரை 177 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 406 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 520 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.