மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சில இன்று விடுவிப்பு

- Advertisement -

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட  கொழும்பு  பண்டாரநாயக்க மாவத்தை மற்றும்  ஜா எல சுதுவெல்ல  ஆகிய  பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை  கொழும்பு பண்டார நாயக்க மாவத்தை மற்றும் ஜா எல – சுதுவெல்ல பகுதிகளில்  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதிகள்  தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதையத்து

இந்த நிலையில்   குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய  பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ்வாறு   தனிமைப்படுத்தல்  செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு   கொரோனா தொற்று ஏற்படவில்லை என    P C R  பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்  கொழும்பு  பண்டார நாயக்க மாவத்தை மற்றும்  ஜா எல சுதுவெல்ல பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

Developed by: SEOGlitz