மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிறீமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் குறித்து புதிய தீர்மானம்

- Advertisement -

பொதுவான இடம் ஒன்றில் பிறீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளை விளையாட பல்வேறு கால்பந்தாட்ட அணிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், தமது அணிகளுக்கான தரப்படுத்தல் புள்ளிகள் குறித்த உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட்டால் மாத்திரமே பொதுவான இடம் ஒன்றில் விளையாட முடியும் என கால்பந்தாட்ட அணிகள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

பொதுவான 10 இடங்களைத் தெரிவு செய்வது மட்டுமே பிறீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரை நிறைவு செய்வதற்கான ஒரே தீர்வு என முன்னணி கால்பந்தாட்ட அணிகள்ட தெரிவித்துள்ளன.

எனினும், பொதுவான இடத்தில் விளையாடும்போது அங்கு காணப்படும் மாறுபட்ட சூழ்நிலை தமக்கு பாதகமாக அமையும் என கீழ்மட்ட அணிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகை!

கம்பஹா மாவட்டத்தில், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, இந்த நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்...

மஹவ – கெத்தக்கவ்வயில் அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மஹவ - கெத்தக்கவ்வ பிரதேசத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதாக குறிப்பிட்டு அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொது...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் Florida பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித்...

பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் மண்டபத்துக்கும் வருகை தந்துள்ளதாக தகவல்கள்...

Developed by: SEOGlitz