மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தாக்கத்தினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் ஐரோப்பாவில் வீழ்ச்சி

- Advertisement -

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவடைந்து வருவதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்,  இத்தாலி,ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில்  கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கடந்த வாரம் தொடக்கம் குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பிரான்ஸில்  135 உயிரிழப்புக்களும்,  இத்தாலியில்  174 உயிரிழப்புக்களும், ஸ்பெய்னில்  164 உயிரிழப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரையான காலப்பகுதியில்  35 லட்சத்து  62 ஆயிரத்து  691 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து  48 ஆயிரத்து  107 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...

7 விக்கெட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்திய பங்களாதேஷ் அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148...

Pfizer நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த இத்தாலி!

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மட்டுப்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் Pfizer நிறுவனத்திடம் இருந்து 600 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனினும், Pfizer நிறுவனத்திடம் இருந்து...

இன்று இடம்பெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில்  நாண சுழற்சியில் வெற்றி  பெற்று முதல் இனிங்ஸில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய...

நாட்டில் சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாள மேலும் 438 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 860...

Developed by: SEOGlitz