- Advertisement -
கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் சிக்கியுள்ள மலையக இளைஞர், யுவதிகளை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் போது பாராபட்சம் காட்டக் கூடாது என பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -