நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 509 பேர் கொரோனா தொற்றினால் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் கொரோனா தொற்றினால் அடையாளங் காணப்பட்ட 9 பேரில், ஐந்து பேர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பினை வைத்தவர்களும், ஒருவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய மூன்று பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது
இதற்கமைய, பாதிக்கப்பட்டவர்கள் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்தை ஆரம்ப வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆரம்ப வைத்தியசாலை, மினுவாங்கொடை ஆரம்ப வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் ஹோமாகமை ஆரம்ப வைத்தியாசலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், மேலும் மூவர் இன்று குணமடைந்ததையடுத்து நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேல்மாகாணத்திலேயே அதிகமான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 158 பேரும், களுத்தறை மாவட்டத்தில் 65 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 52 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 41 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 23 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் 9 பேர் வெலிசறை கடற்படை முகாம் உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களுள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுது வெல்ல பகுதியைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்குவதாகவும் ஏனைய இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 14 பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்துசெய்வதற்கான காலம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்வதற்கான காலம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 10ஆம் திகதி வரை உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் அதிகாரிகளினது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நாட்டின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மற்றும் நாளாந்த ஓய்வு இரத்து செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.