மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகரிக்கும் கொரோனா தொற்று- விபரம் உள்ளே

- Advertisement -

நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளது.

கொரொனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்  இந்த அதிகரிக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இருவர் உட்பட கடற்படையினர் இருவர்  கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து   முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக  பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க  இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  தொற்றுக்குள்ளான 417  பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் காதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யுவனுடன் இணையும் பிரபல நடிகை…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...

இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இன்றைய ஆட்டத்தில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து...

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது..!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது. சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று பரவல் குறித்து முன்னெடுக்கப்படும் ஆய்வுகளில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,  சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த  பெண்ணொருவர் இன்று...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 363 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக உயர்வடைந்துள்ளமை...

Developed by: SEOGlitz