மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம்

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுன் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய மதிய நேர பிரதான செய்திகள் | 12:30 | 27.05.2020

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தூதரகத்தில் பணிபுரியும் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் கடந்த 21 ஆம்...

ராஜிதவின் பிணை மனுவை வேறு நிதிமன்றத்துக்கு மாற்றுமாறு உத்தவு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய,  குறித்த பிணை மனுவை...

க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த...

கட்டாரிலிருந்து 235 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கைப் பிரஜைகள் 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 218 எனும்...