மெய்ப்பொருள் காண்பது அறிவு

விலைக் கட்டுப்பாடுகள் சிறிய வியாபாரியை எவ்வாறு பாதிக்கின்றன?

- Advertisement -

கோவிட் -19 ஆள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் சில அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் விதிக்கப்பட்டன. 290 ரூ விற்ற டின் மீன், 110 ரூ ஆகா குறைக்கப்பட்டது. கிலோ 140 விற்ற பருப்பு, கிலோ 65 ரூ ஆகா குறைக்கப்பட்டது.

நிச்சயமாக ஒரு நல்ல முடிவு. இருப்பினும், இந்த பொருட்களை ஏற்கனவே அதிக விலைக்கு வாங்கிய சிறு வியாபாரியின் நிலை என்ன?

- Advertisement -

விலை குறைப்புகளுடன் இந்த பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது, மற்றும் சிறிய சில்லறை விற்பனையாளர்கள் இந்த பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சிறிய சில்லறை விற்பனையாளர் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அத்தகைய நட்டத்தை எவ்வாறு தாங்குவார்? இதோ விவரம்!

 சாதாரண விலைகள்
வாங்கும் விலை விற்பனை விலை லாபம்
மீன் டின் 250 290 40
பருப்பு 1 கிலோ 125 140 15

 

  கட்டுப்படுத்தப்பட்ட விலைகள்
வாங்கும் விலை விற்பனை விலை லாபம்
மீன் டின் 250 100 – 150
பருப்பு 1 கிலோ 125 65 – 60

 

ஆனால், சில்லறை விற்பனையாளர்களை பாதிக்காமல், இதுபோன்ற காலங்களில் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திற்கு வேறு வழி இருக்கிறதா?

தொடர்புபட்ட செய்திகள்

Related News

குடியரசு தினத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் பேரணி – பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்

இந்தியாவின் - டெல்லி மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களைக் கொண்டு விவசாயிகளால் பாரிய எதிர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை சட்டத்தை எதிர்த்தும், அதானி உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத்...

ஐ.தே.க தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலக நவீன் தயார்..!

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...

நாட்டில் நேற்று மாத்திரம் 843 பேருக்கு தொற்று உறுதி – கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 50 வீதத்திற்கும் அதிகளவானோர் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 50 வீதத்திற்கும் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதன்படி, நேற்றைய தினம் 843 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 480 பேர்...

ரஞ்சனை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு  அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல்...

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள்...

Developed by: SEOGlitz