மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இன்று மாத்திரம் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் குறித்து கஜேந்திரகுமார் கருத்து!

இந்த நாட்டில் 20 ஆம் திருத்தத்தினால் மாத்திரமே தமிழர்களின் ஜனநாயகம் இல்லாமலாக்கப்பட்டதாக யாருக்கும் கூற முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான புதிய வீடியோ!

பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆரம்பம் தொடர்பில் வீடியோவொன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படுகின்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்படுகின்றது. அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் "அதிமேதாவியாக இருந்தவர் அடி...

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டுவர முடியும்: மனோகணேஷன் கருத்து!

சிங்கள மக்களின் அதிக விருப்புக்களை கொண்ட ஒருவருக்கே இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவர முடியும்  என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள்!

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில இதனைக்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சில தரப்பினரின் தேவைகளுக்கு இணங்கவே ஸஹ்ரான் ஹாசிம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானதன்...

Developed by: SEOGlitz