மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் பத்தொன்பது பேருக்கு கொரோனா தொற்று!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூகொட முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

பூகொட மண்டாவல  பகுதியில் அமைந்துள்ள முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  34 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தொழிற்சாலையைச் சேர்ந்த 29 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலே  இந்த...

அமெரிக்கத் தூதரக கட்டட பணியாளர்களுக்கு கொரோனா

அமெரிக்கத் தூதரக கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது குறித்த இரண்டு பேரும் சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுபிட்டி முகந்திரம்...

இலங்கையின்  பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தயார் – குடியரசுதின அறிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

இலங்கையின்  பல்வேறு முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கு  இந்தியா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார், இந்தியாவின் 72 குடியரசுத் தினத்தை முன்னிட்டு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன்...

எரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை நிராகரிப்பு

எரிசக்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரினால் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது, காணொளி வாயிலாக நேற்று இரவு நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக...

வானிலை குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

சப்பிரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில்...

Developed by: SEOGlitz