மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உள்ளானவர்களின் எண்ணிக்கை 1023 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மத ரீதியான உறவுகளை மேம்படுத்த இந்தியா நிதியுதவி!

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான பௌத்த மத ரீதியான உறவுகளை மேம்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கைப் பிரதமர்...

பழச்சாறு உற்பத்தி குறித்து பசில் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

'சீனி உள்ளடக்கப்படவில்லை' எனும் நாமத்துடன் கூடிய பழச்சாறுகளை சந்தைப்படுத்துவது தொடர்பில் உற்பத்தியாளர்கள் எதிர்காலத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாரிய அளவிலான பழ உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே, பொருளாதார புத்தெழுச்சி...

பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட செயலகம் தீர்மானித்துள்ளது பாடசாலை மாணவர்கள் பலர், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள காரணத்தினால் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என தகவல் கிடைக்கப்...

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு!

2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால், 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கடந்த...

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

Developed by: SEOGlitz