மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா!

- Advertisement -

பாகிஸ்தானில்  கொரோனாதொற்றுக்குள்ளான  மேலும்   102  பேர்   இன்றுஅடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய பாகிஸ்தானில்  தொற்றுக்குள்ளானவர்களின்எண்ணிக்கை 20  ஆயிரத்து186   ஆகஅதிகரித்துள்ளது.

- Advertisement -

அத்துடன்  இன்றையநாளின் இதுவரையான காலப்பகுதியில்  5 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  462  ஆக   உயர்வடைந்துள்ளது.

இதேவேளை  தொற்றுக்குள்ளானவர்களுள்ஐயாயிரத்து 590 பேர் குணமடைந்துள்ள நிலையில்   111 பேர்அதி தீவிர சிகிச்சைப்பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகபாகிஸ்தான்  சுகாதாரஅமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

ஊரடங்கை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

Developed by: SEOGlitz