மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவில் கடுமையாக்கப்பட்ட முடக்க செயற்பாடுகள்!

- Advertisement -

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிகரட் உட்பட மதுபானங்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 ஆயிரத்து 515 பேர் இதுவரையான காலப்பபகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 264 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் தமது நாட்டிற்குள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த...

கட்டாரிலிருந்து 235 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கைப் பிரஜைகள் 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 218 எனும்...

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணிவரையான ஆறு மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...

பிரித்தானியாவில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இதேவேளை ஜூன் 8-ம் திகதி...