மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ்: புதிய உலகளாவிய தகவல்!

- Advertisement -
  • பொது போக்குவரத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க ஸ்பெயின் தீர்மானித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை அடுத்து, வைரஸ் பரவலை தடுக்கும் நோக்குடன் முகக்கவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
  • ஐரோப்பாவிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள அமெரிக்க அரசாங்கம் தறியுள்ளது, இது நாடு முழுவதும்நிலைமையை மோசமடைய செய்தது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இரண்டாம் நிலை அதிகாரி டாக்டர் ஆன் சுச்சாட் கூறினார்.
  • உலகளவில், உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 3.35 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, அத்துடன் கிட்டத்தட்ட 239,000 இறப்புகள் பதிவாகி உள்னன.
  • சீனாவின் வுஹானில் உள்ள ஒரு வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வைரஸ் வெளிப்பட்டதற்கான ஆதாரங்களைக் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு பதிலளித்த உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் “இயற்கையானது” என்று வலியுறுத்தியுள்ளது.
  • வீடு திரும்பும் பிரெஞ்சு குடிமக்கள் உட்பட பிரான்சிற்கான பயணிகள், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு, நாட்டிற்கு வரும்போது கட்டாய இரண்டு வார தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சுகாதார அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார்.
  • போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோர் தங்களது பிறந்த மகனுக்கு வில்பிரட் லாரி நிக்கோலஸ் என்று பெயரிட்டுள்ளனர், இங்கிலாந்து பிரதமரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு தீவிர சிகிச்சை மருத்துவர்களை நினைவுகூரும் வகையில் இந்த முடிவை எடுத்து உள்ளனர்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz