- Advertisement -
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்த இரண்டு நாடுகளும் எவ்வாறு செயல்பட்டன:
நாடு (மக்கள் தொகை) | உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் | குணமடைந்த நோயாளிகள் |
இலங்கை (21.67 மில்லியன்) | 925 | 445 |
நியூசிலாந்து (4.89 மில்லியன்) | 1,497 | 1,411 |
- Advertisement -
நியூசிலாந்தில் 21 பேர் இறந்துள்ளனர். இலங்கையில் 9 பேர் இறந்துள்ளனர்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த கொரோனாவை கட்டுப்படுத்தி வெல்ல முடியும்! இதையும் நாம் கடந்து செல்வோம், வெல்வோம்!