- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 718 ஆக காணப்படுகிறது.
இந்த நிலையில், 527 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.