- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 33 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்ட நிலையில், அவர்களில் 31 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
குறித்த இருவரும், கடற்படை வீரர்களுடன் தொடர்பை வைத்திருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது