மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டு பேர் குணமடைந்தனர் – கொரோனா இன்றைய நிலவரம்

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, 120 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், 335 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

அத்துடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பாதிக்கப்பட்டவர்கள் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்புகிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை மற்றும் காத்தான்குடிஆதார வைத்தியசாலை என்பவற்றில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு பேர் குணமடைந்தனர் - கொரோனா இன்றைய நிலவரம் 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடுதிரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

இந்த வருடத்துக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே...

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் : ஜனாதிபதி தெரிவிப்பு!

ஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்...

இந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை!

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி,  இந்தப் போட்டியில் Kings...

உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு!

ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான்...

Developed by: SEOGlitz