- Advertisement -
இலங்கைக்கு வர முடியாத நிலையில் இந்தியாவின் கோயம்புத்தூர் பகுதியில் நிர்க்கத்திக்குள்ளாகியுள்ள 113 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 1194 விமானத்தின் ஊடாக இன்று மதியம் 12.05 அளவில் அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்
- Advertisement -