மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக அளவிலான உயிரிழப்பு 2 இலட்சத்தை தாண்டியது!

- Advertisement -

கொரோனா காரணமாக சர்வதேச ரீதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 430 ஆக உயர்வடைந்துள்ளது.

- Advertisement -

இன்று மாத்திரம், பிரித்தானியாவில் 813 பேரும், அமெரிக்காவில் 650 பேரும், இத்தாலியில் 415 பேரும், ஸ்பெய்னில் 378 பேரும், பெல்ஜியத்தில் 238 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனாவால் உலக அளவில் 28 இலட்சத்து 67 ஆயிரத்து 984 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் கருத்து!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் தலைவணங்குவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL NEWS · 704577 20 ஆவது...

எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட மணித்தியால அளவிலான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...

தபால் சேவையை பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்றலாம்: ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தபால் சேவையை தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்ற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச தபால் சேவை தொடர்பில் கவனஞ் செலுத்தி, பரந்த அளவிலான சேவை வாய்ப்புகளை...

20 ஆவது திருத்தம் எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும்: விஜயபால குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்தம், அரசாங்கத்திங்கு எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அத்துடன்,...

Developed by: SEOGlitz