மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் தொடர்ந்தும் தீவிரமடையும் கொரோனா – மேலும் 9 பேர் அடையாளம்..!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்னபடி நாட்டில் இன்று மாத்திரம்29 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

- Advertisement -

இதன்படி, நாட்டில் இதுவரைகொரோனா தொற்றினால் 449 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவுதெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் 9 பேர்கொரோனாதொற்றில் இருந்து இன்று குணமடைந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளாகிஇதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதுடன், 324  பேர் தொடர்ந்தும்சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரஅமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் தொடர்ந்தும் தீவிரமடையும் கொரோனா - மேலும் 9 பேர் அடையாளம்..! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

தற்போதைய அரசாங்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் கருத்து!

மக்களை கேலிக்கு உட்படுத்தும் அரசாங்கமொன்றே தற்போது உருவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL...

Developed by: SEOGlitz