மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் தாக்கம் – நேரடி வலைப்பக்கம் (08.00AM)

- Advertisement -

08.00 AM

இலங்கையில் கொரோனா பாதிப்பு வீதம்

- Advertisement -

1 முதல் 100 வரையான தொற்றாளர் அடையாளம் காண 57 நாட்கள் எடுத்தது.

100 முதல் 200 வரையான தொற்றாளர் அடையாளம் காண 19 நாட்கள் எடுத்தது.

அத்துடன், 200 முதல் 300 வரையான தொற்றாளர் அடையாளம் காண 8 நாட்கள் எடுத்தது.

மேலும், 300 முதல் 400 வரையான தொற்றாளர் அடையாளம் காண 4 நாட்கள் எடுத்தது.

எனினும், 400 முதல் 500 வரையான தொற்றாளர் அடையாளம் காண 2 நாட்கள் மாத்திரமே எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

07.30 AM

சர்வதேச ரீதியிலான கொரோனா தாக்கம்

கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் – 2,994,734

குணமடைந்தோர் – 878,816

மரணங்கள் – 206,990

07.00 AM

இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் – 523

சிகிச்சை பெறுவோர் – 396

குணமடைந்தோர் – 120

மரணங்கள் – 07

கொரோனா வைரஸ் தாக்கம் - நேரடி வலைப்பக்கம் (08.00AM) 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும்: விஜயபால குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்தம், அரசாங்கத்திங்கு எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அத்துடன்,...

IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...

குவைத்தில் புதிய மன்னர் நியமனம்: அமைச்சரவை தீர்மானம்!

குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed பெயரிடப்பட்டுள்ளார். குவைத்தின் மன்னராகப் பதவி வகித்த Sheikh Sabah al-Ahmed al-Sabah, தனது 91 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்ததை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு 05...

Developed by: SEOGlitz