மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தாக்கம் : அமெரிக்க ஜனாதிபதியின் புதிய திட்டம்…!

- Advertisement -

அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள மாநிலங்களை எதிர்வரும் மாதங்களில் மீளத்திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாநில ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மூன்று கட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அமெரிக்க ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் 34 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த சில மணித்தியாலங்களில் 24 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளான 574 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...

அங்கஜன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், உரிய திகதியில் விண்ணப்பங்கள் அனுப்பமுடியாது...