- Advertisement -
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று மூன்று மில்லியனை கடந்துள்ளது.
கொவிட் -19 நோய்த்தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ளது.
- Advertisement -
உலக இறப்பு எண்ணிக்கை 208,100 க்கு மேல் உயர்ந்துள்ளது